கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்…!

கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் நிர்வாக செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர் பாபு  கேட்டறிந்தார். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தார்.


கோவை: கோவை பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் இன்றுஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். 



அதன்பின்னர், கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதன் பின்னர், ஈச்சனாரி கோவில் அதிகாரிகளிடம், கோயில் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தார். 



அப்போது, அவருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் குமர குருவேலன் IAS, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளர் செந்தில் வளவன் மற்றும் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 



இதையடுத்து அவர் விமானம் மூலம் சென்னை கிளம்பிச் சொன்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...