இதனையடுத்து இறந்தவர் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக் குளம் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள புதருக்குள் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .
இதனையடுத்துசம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவுபோலீசார் விரைந்து சென்று புதருக்குள் கிடந்த பிரேதத்தை மீட்டுப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இதில் இறந்து கிடந்த ஆண் சுமார் 60-மதிக்கத்தக்க இருக்கும், இறந்து 2-நாட்கள் இருக்கலாம் என்பதால் அந்த பிரேதம் கடும் துர்நாற்றம் வீசியது.
சாலையோரம் புதரில் பிணம் கிடைத்த தகவல்கள் கேள்விப்பட்டதும் அந்தப் பகுதியில் ஏராளமானோர் திரண்டனர்.
போலீஸ் விசாரணையில் இறந்து போன நபர் பெயர், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்து போன நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாமரைக்குளம்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் நடமாடியதாக போலீசாருக்கு தெரியவந்தது.