கேரளா மாங்காய்க்கு ஷார்ஜாவில் அதிக மவுசு: கோவையில் இருந்து மாதம்தோறும் 10 முதல் 12 டன் வரை ஏற்றுமதி

கேரளா "கோ மாங்காய்" தேவை ஷார்ஜாவில் அதிகரித்துள்ளதால், கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு செல்லும் 'ஏர் அரேபியா' மூலம் சராசரியாக 10 முதல் 12 டன் மாங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


கோவை: கேரள மாங்காய்க்கு ஷார்ஜாவில் அதிக தேவை உள்ளதால், மாதம்தோறும் 10 முதல் 12 டன் எடையிலான மாங்காய் கோவையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதுகுறித்து ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-

கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு முறையும் 2.5 முதல் 3 டன் எடையிலான கார்கோ இந்த விமானத்தில் ஏற்றிச் செல்லப்படும். வழக்கமாக காய்கறிகள் தான் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும்.

தற்பொழுது, கேரளாவில் விளைவிக்கப்படும் கோ மாங்காய் தேவை ஷார்ஜாவில் அதிகரித்துள்ளதால், கோவை - ஷார்ஜா இடையே மாதம்தோறும் 10 முதல் 12 டன் மாங்காய் புக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது."

இவ்வாறு ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...