கோவை மாநகராட்சியில் உள்ள 16-சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் வாரங்களில் பணிகள் துவங்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 16-சிதிலமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் வாரத்தில் பணிகள் துவங்கவுள்ளது.
கோவையில் முக்கியச்சாலைகள் அனைத்தும் பெரிதும் சிதிலமடைந்த நிலையில், வரும் வாரத்தில் மாநில நெடுஞ்சாலைகளைச் சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கவுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள், பாலங்கள் கட்டும் பணிகள், பாதாளச் சாக்கடை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான சுழலில் மக்கள் பயணிக்கும் வழிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்;
தொடர்ந்து தற்போது பல பகுதிகளில் சாலை சீரமைப்பு மற்றும் சாலை அமைதல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாகக் கோவை மாநகராட்சியில் உள்ள 16-சிதிலமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் வாரங்களில் பணிகள் துவங்கப்பட உள்ளன என தெரிவித்தார்.