பசுமையாகும் வெள்ளலூர் குளம்: 230-வது வார தொடர் களப்பணி..!!

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 230-வது வார தொடர் களப்பணி, வெள்ளலூர் குளத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து, வெள்ளலூர் அடர் வனத்தில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 230-வது வார தொடர் களப்பணி, வெள்ளலூர் குளத்தில் நடந்தது.



230-வது வாரக் களப்பணி காலை 7 மணி முதல் 10.00 மணி வரை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடைபெற்றது.



வெள்ளலூர் குளக்கரையில் தன்னார்வலர்கள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகள், தண்ணீர் பாட்டில்கள் -30 சாக்குகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வெள்ளலூர் குளத்திலிருந்து அகற்றினர்.



இதனை தொடர்ந்து, வெள்ளலூர் அடர் வனத்தில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.



இதில் களப்பணி செய்ய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புகொள்ள: 80157-14790





















Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...