வார்டுகள் குழுத்தலைவர் தேர்தலும், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலும், நியமனக்குழு உறுப்பினர் தேர்தலும், நிலைக்குழு தலைவர் தேர்தலும் மறைமுகத் தேர்தலாக 30 மற்றும் 31-ம் தேதி மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
கோவை: வார்டுகள் குழுத்தலைவர் தேர்தலும், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலும், நியமனக்குழு உறுப்பினர் தேர்தலும், நிலைக்குழு தலைவர் தேர்தலும் மறைமுகத் தேர்தலாக 30 மற்றும் 31-ம் தேதி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 30.03.2022-அன்று முற்பகல் 9.30-மணிக்கு வார்டுகள் குழுத்தலைவர் தேர்தலும், பிற்பகல் 2.30-மணிக்கு நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலும் 31.03.2022-அன்று முற்பகல் 9.30-மணிக்கு நியமனக்குழு உறுப்பினர் தேர்தலும், பிற்பகல் 2.30-மணிக்கு நிலைக்குழு தலைவர் தேர்தலும் மறைமுகத் தேர்தலாக தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.