வருகிற 30 மற்றும் 31-ம் தேதி மறைமுக தேர்தல் -கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ அறிவிப்பு.!!

வார்டுகள்‌ குழுத்தலைவர்‌ தேர்தலும்‌, நிலைக்குழு உறுப்பினர்கள்‌ தேர்தலும், நியமனக்குழு உறுப்பினர்‌ தேர்தலும்‌, நிலைக்குழு தலைவர்‌ தேர்தலும்‌ மறைமுகத்‌ தேர்தலாக 30 மற்றும் 31-ம் தேதி மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில்‌ நடைபெற உள்ளது.


கோவை:‌ வார்டுகள்‌ குழுத்தலைவர்‌ தேர்தலும்‌, நிலைக்குழு உறுப்பினர்கள்‌ தேர்தலும், நியமனக்குழு உறுப்பினர்‌ தேர்தலும்‌, நிலைக்குழு தலைவர்‌ தேர்தலும்‌ மறைமுகத்‌ தேர்தலாக 30 மற்றும் 31-ம் தேதி பிரதான அலுவலகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 30.03.2022-அன்று முற்பகல்‌ 9.30-மணிக்கு வார்டுகள்‌ குழுத்தலைவர்‌ தேர்தலும்‌, பிற்பகல்‌ 2.30-மணிக்கு நிலைக்குழு உறுப்பினர்கள்‌ தேர்தலும்‌ 31.03.2022-அன்று முற்பகல்‌ 9.30-மணிக்கு நியமனக்குழு உறுப்பினர்‌ தேர்தலும்‌, பிற்பகல்‌ 2.30-மணிக்கு நிலைக்குழு தலைவர்‌ தேர்தலும்‌ மறைமுகத்‌ தேர்தலாக தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ தலைமையில்‌ மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...