இன்று மதியம் திடீரென்று லேசான மழை பெய்யத் தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
கோவை: கோவை வால்பாறையில் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென்று லேசான மழை பெய்யத் தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

மழையால் சாலைகளிலும், வீதிகளிலும் மழை தண்ணீர் ஆறு போல் ஓடியது.
வால்பாறை, பச்சமலை, கருமலை வெள்ளைமலை, நடுமலை ரொட்டிக் கடை சோலையாறு அணை, முடிஸ், உருளிகள், சேக்கல்முடி போன்ற எஸ்டேட் பகுதிகளில் மழை அதிகமாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.