பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடை சுத்தம் செய்த சம்பவம்: கோவை மாநகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தற்காலிக பணி நீக்கம்.!!

கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி துப்புறவு மேற்பார்வையாளரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 78-வது வார்டில் கடந்த 19-ம் தேதி ஒப்பந்த தூய்மை பணியாளர் சுப்ரமணியை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடைக்குள் இறங்கி கையால் சுத்தம் செய்ய சொன்ன விவகாரம் தொடர்பான, வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சுப்ரமணியை சாக்கடைக்குள் இறங்கக் கட்டாயப்படுத்திய மேற்பார்வையாளர் மாணிக்கம் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...