ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், நூலகம், விளையாட்டு மைதானம், சமையலறை, உணவருந்தும் பகுதி, கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை புதிதாகக் கட்டிக் கொடுக்கிறது.
கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைத்தத்தெடுத்து ரூபாய் 3-கோடி மதிப்பில் பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர இருக்கிறது.

ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், நூலகம், விளையாட்டு மைதானம், சமையலறை, உணவருந்தும் பகுதி, கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை புதிதாகக் கட்டிக் கொடுக்கிறது. இதேபோன்று பழைய வகுப்பறைகளையும் புனரமைத்துக் கொடுக்கிறது.

இதன் மூலம் இந்த பள்ளி அனைத்து வசதிகளிலும் தன்னிறைவு பெறுவதோடு, அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்கிறது.

அரசுப் பள்ளிகளிலும் தொழில்நுட்பம் வழியாகக் கல்வி கற்பிக்கப்படும் நிலை உருவாகுவதோடு, ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்குக் கல்வி மீதான ஆர்வமும் கூடும்.
இதுபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, பள்ளிகளில் நூலகம், வகுப்பறை புதுப்பித்தல், கணிப்பொறி வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி போன்ற விஷயங்களுக்கு வருடத்திற்குச் சராசரியாக 2-கோடி ரூபாயை மார்ட்டின் குரூப் செலவு செய்து வருகிறது.