லால்பகதூர் நகர் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த 52-வது வார்டு மாமன்ற உறுப்பினர்..!

மழைநீர் வடிகால்களில் உள்ள சாக்கடை நீர் அடைப்பு, குப்பைகள் சுத்தம் செய்தல், ரோந்து வாகனம் வருவதை உறுதி செய்தல் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளைப் பொதுமக்கள் முன் வைத்தனர்.


கோவை: 52-வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி லால்பகதூர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தார்.



கோவை லால்பகதூர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கே அமையப்பெற்றுள்ள மழைநீர் வடிகால்களில் உள்ள சாக்கடை நீர் அடைப்பு, குப்பைகள் சுத்தம் செய்தல், அப்பகுதியில் காவல் துறை ரோந்து வாகனம் வருவதை உறுதி செய்தல் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளைப் பொதுமக்கள் முன் வைத்தனர்.

குறிப்பாகக் குப்பைகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.



இதனைக் குறித்துக் கேட்டறிந்த 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி. இந்த பிரச்சனைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, சரிசெய்து தருவதாக உறுதியளித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...