கோவையில் ஆட்சியரிடம் மநீம ம‌னு..! ல‌ஞ்ச‌ ஊழ‌லை க‌ட்டுப்ப‌டுத்த, சேவை பெறும் உரிமை ச‌ட்ட‌த்தை (RTS) த‌மிழ‌க‌த்தில் அம‌ல்ப‌டுத்த‌ கோரிக்கை.

"ல‌ஞ்ச‌ ஊழ‌லைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ வேண்டும். பொதும‌க்க‌ள் அர‌சு சேவைக‌ளை விரைவாக‌ப் பெற்றிட‌ வ‌ழிவ‌குக்கும் சேவை பெறும் உரிமை ச‌ட்ட‌த்தை த‌மிழ்நாட்டில் அம‌ல்ப‌டுத்த‌ வேண்டும்" என்று மநீம கட்சியினர் ஆட்சியரிடம் கோரிக்கை ம‌னு



கோவை: "ல‌ஞ்ச‌ ஊழ‌லைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ வேண்டும். பொதும‌க்க‌ள் அர‌சு சேவைக‌ளை விரைவாக‌ப் பெற்றிட‌ வ‌ழிவ‌குக்கும் சேவை பெறும் உரிமை ச‌ட்ட‌த்தை த‌மிழ்நாட்டில் அம‌ல்ப‌டுத்த‌ வேண்டும்" என்று ம‌க்க‌ள் நீதி ம‌ய்ய‌த்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை ம‌னு அளிக்க வந்தனர்.



கோவை மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் அலுவ‌ல‌க‌த்திற்கு மனு அளிக்க வந்த மநீம கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர்,கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, அட்டை கடிகாரங்களை எடுத்து வந்தனர்.



அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌குக்கு வ‌ரும் பொதும‌க்க‌ள் அலைக் க‌ழிக்க‌ப்ப‌டுவ‌தாக‌வும், ல‌ஞ்ச‌ம் கொடுத்துதான் அர‌சு சேவைக‌ளை பெற‌க்கூடிய‌ சூழ‌ல் நிலவி வருகிறது என்றும்இத‌ன் பின் புல‌த்தில் ப‌ல்வேறு அரசிய‌ல் கார‌ண‌ங்க‌ள் இருப்ப‌தாக‌வும், தெரிவித்த‌ன‌ர்.



மேலும், சேவை பெறும் உரிமை ச‌ட்ட‌த்தை த‌மிழ‌க‌த்தில் அம‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் ம‌க்க‌ள் நீதி ம‌ய்ய‌ம் சார்பில் ஏற்க‌ன‌வே ப‌ல‌முறை கோரிக்கை விடுத்துள்ள‌ நிலையில், த‌ற்பொழுது ந‌டைபெறும் ப‌ட்ஜெட் கூட்ட‌த்தொட‌ரில் த‌மிழ‌க‌ அர‌சாங்க‌ம் இத‌ற்கான‌ ச‌ட்ட‌த்தை நிறைவேற்ற‌ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...