கோவை கிணத்துக்கடவு அருகே பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 3 பேர் கைது..!

கைது செய்யப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே ஏழூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பகுதியில் உள்ள ஆதித்யா கார்டன் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் எனப்படும் சீட்டு விளையாடி வருவதாக கிணத்துக்கடவு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டிருந்த கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சூதாட்டத்திற்காக வைத்திருந்த ரூ. 450 பணமும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...