போக்சோ வழக்கில் சாட்சிகளைச் சிறப்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற செயலாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் ரூ.5-ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
கோவை: போக்சோ வழக்கு சாட்சியங்களை முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த காவலருக்குச் சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் ஊக்க தொகையைமாவட்ட எஸ் பி செல்வ நாகரத்தினம்வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறை கோட்டத்திற்குட்பட்ட ஆழியாறு காவல் நிலையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பான விசாரணை, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றவாளியான விக்னேஷ் என்பவருக்கு 15-வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.20-ஆயிரம் அபராதம் தண்டனையாக வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரக் காரணமாக இருந்த ஆழியாறு முதல் நிலை காவலர் மணிகண்டன் செயலைப் பாராட்டி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் ரூ.5-ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.