தடாகம் பள்ளதாக்கு விவகாரம்: உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அலுவலர்கள் மீது வழக்கு தொடரப்படும் - வழக்கறிஞர் பன்னீர்செல்வம்

கனிமவளக் கொள்ளையர்களுக்குச் சாதகமாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை சமூகநீதி கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவிப்பு அளித்துள்ளார்.


கோவை: தடாகம் பள்ளத்தாக்கு விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அலுவலர்கள் மீது வழக்கு தொடரப்படும் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அளித்துள்ளார்.

கோவை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்படக்கூடிய சட்டத்திற்குப் புறம்பான செங்கல் தொழிற்சாலைகள் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகம் மூடி மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை குற்றவியல் நடவடிக்கையும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஸ்டேட்டஸ் கோ மனு தாக்கல் செய்யப்பட்டு ஒன்பது மாத காலமாகியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கனிமவளக் கொள்ளையர்களுக்குச் சாதகமாகச் செயல்படும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை சமூகநீதி கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவிப்பு அளித்துள்ளார்.

துறை சார்ந்த அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட கனிமவளக் கொள்ளையர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டுமென்றும் அவ்வாறு தவறும்பட்சத்தில் துறை அலுவலர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என அறிவிப்பு அளித்துள்ளார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...