கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட தாவரவியல் பூங்கா படகு இல்லம் பணி துவங்கி நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை வால்பாறையில் நீண்ட நாளாக கிடப்பில் இருக்கும் தாவரவியல் பூங்கா பணிகளை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் உள்ள தாவரவியல் பூங்கா பணிகளை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் நாகரட்சி ஆணையாளர் சுரேஷ் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட தாவரவியல் பூங்கா படகு இல்லம் பணி துவங்கி நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சி அமைத்து பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது.
இந்நிலையில், வால்பாறை நாகராட்சி 21 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று நகரமன்ற தலைவர் தேர்ந்து எடுக்கப்பட்டு பதவி பொறுப்பேற்றார்.
இன்று வால்பாறையில் உள்ள கிடப்பில் இருக்கும் பணிகளை ஆய்வு செய்ய நகரத் தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர், 12வது வார்டு உறுப்பினர் அன்பரசன், 15வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.