14.03.2022 (இன்று) முதல் 21.03.2022 வரை நடைபெறவுள்ள முகாமை மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தினை முன்னிட்டு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சி, சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 14.03.2022 இன்று முதல் 21.03.2022 வரை நடைபெறவுள்ள தேசிய குடற்புழு நீக்க வார சிறப்பு முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகள் வழங்கி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மாநகர கல்வி அலுவலர் கே.பாண்டிய ராஜ சேகர், மாமன்ற உறுப்பினர்கள், ரா.பார்த்திபன், வைரமுருகன் என்கிற முருகன், செ.சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.