இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கே.கருப்புசாமி, உதவிப் பொறியாளர் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் மற்றும் சுகாதார நல மையம் கட்டும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண். 92க்குட்பட்ட பி.கே.புதூர் பிரதான சாலை மற்றும் முத்துசாமி சாலையில் 1277 மீட்டர் தொலைவிற்கு ரூ.69.92 இலட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடைபெற்றுவருவதையும், வார்டு எண். 90க்குட்பட்ட கோவைப்புதூர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகில் 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம் 2021-2022ன்கீழ், ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார நல மையம் கட்டும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, தெற்கு மண்டலம் வார்டு எண். 92க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் அருகில் 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டம் 2021-2022ன்கீழ், ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சுகாதார நல மையம் கட்டும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.