சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மேயர் கல்பனா ஆனந்தகுமார் மரக்கன்றுகளை நட்டார். உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.
கோவை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மேயர் கல்பனா ஆனந்தகுமார் மரக்கன்றுகளை நட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மேயர் கல்பனா ஆனந்தகுமார் மரக்கன்றுகளை நட்டார். உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.84 வள்ளல் நகர் பகுதியில் (TURIP) தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.25.50 இலட்சம் மதிப்பீட்டில் 550-மீட்டர் நீளத்தில், 4.50-மீட்ட அகலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.