திருப்பூர் மாநகராட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடைப்பெற்ற மகளிர் தின விழாவில் மாநகராட்சி பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில், மகளிர் தின விழா இன்று வெகுவாக கொண்டாடப்பட்டது.



திருப்பூர் மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பெண் ஊழியர்கள் கலந்து கொண்ட மகளிர் தின விழா, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

இதுகுறித்து மேயர் தினேஷ்குமார் விழாவைத் துவக்கி வைத்துப் பேசியதாவது:-



பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, அரசு வேலைவாய்ப்புகளில் 30-சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு தற்போது 40-சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகள் முழுவதும் பெண் ஆசிரியர்கள் நியமனம். உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு. பேறுகால விடுப்பு ஓராண்டாக உயர்வு.



திருப்பூர் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. வருகின்ற நாட்களில் புதிய திருப்பூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...