கோவை வனப்பகுதியில் காட்டுத் தீ..!

கேரள மாநில வனப்பகுதியில் இன்று மாலை பற்றிய தீயானது, தமிழக எல்லையில் அமைந்துள்ள கங்கல் பகுதி வழியாக பரவி கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு சுற்றுக்குட்பட்ட நண்டுகுழி, பெருமாள் முடி சரிவு பகுதிகளில் பரவியுள்ளது.



கோவை: கேரள மாநில வனப்பகுதியில் இன்று மாலை பற்றிய தீயானது, தமிழக எல்லையில் அமைந்துள்ள கங்கல் பகுதி வழியாக பரவி கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு சுற்றுக்குட்பட்ட நண்டுகுழி, பெருமாள் முடி சரிவு பகுதிகளில் பரவியுள்ளது.

தீ பரவிய தகவலின் பேரில், தடாகம் பிரிவு வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் மற்றும் கூலி ஆட்களுடன் தீ பரவி வரும் பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகங்களிலிருந்து 4 குழுவினர் தீயை கட்டுப் படுத்த விரைந்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...