கோவை பீளமேடு உரக்கிடங்கு பின்புறம் உள்ள மதுபானக்கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

அங்கு பார் வசதி இல்லாததால் மதுபானம் வாங்கும் பலரும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு போய்விடுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை பீளமேடு உரக்கிடங்கு பின்புறம் உள்ள மதுபான கடையை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை பீளமேடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் பந்தல் நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பீளமேடு பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்றக் கோரி மனு அளித்தார்.

அப்பகுதியில் இன்டஸ்ட்ரியல் ஏரியா உரக்கிடங்கு பின்புறம் உள்ள மதுபானக்கடையில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுவதாகவும், அங்கு பார் வசதி இல்லாததால் மதுபானம் வாங்கும் பலரும் அங்கே மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு போய்விடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அப்பகுதியில் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் எனவே அதனை அவ்விடத்திலிருந்து அகற்றி வேறு இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...