கோவை ஆர்‌.எஸ்‌.புரத்தில் வாக்கு எண்ணிக்கையில்‌ ஈடுபட உள்ள 340 தேர்தல் அலுவ‌ல‌ர்க‌ளுக்கு பயிற்சி..!

ஆர்‌.எஸ்‌.புரம்‌ கலையரங்கத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையர்‌ மோ.ஷர்மிளா தலைமையில்‌ பயிற்சி வழங்கப்பட்டது.



கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரத்தில் வாக்கு எண்ணிக்கையில்‌ ஈடுபட உள்ள 340 தேர்தல் அலுவ‌ல‌க‌ர்க‌ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.



கோவை மாநகராட்சியின் தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌

உத்தரவின்படி, மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்‌.எஸ்‌.புரம்‌ கலையரங்கத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையர்‌ மோ.ஷர்மிளா தலைமையில்‌ 340 தேர்தல் அலுவலகர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கடந்த 19ம் தேதி வாக்குப் ப‌திவு நிறைவ‌டைந்த‌ நிலையில் 22ம் தேதி நாளை கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை ந‌டைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், மாநகராட்சி உதவி ஆணையர்‌ (நிர்வாகம்‌) சரவணன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...