கைப்பற்றப்பட்ட ஹாட் பாக்ஸ்களின் மதிப்பு 35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு ஹாட் பாக்ஸின் விலை 349 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 அட்டை பெட்டிகளில் 960 ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை :கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 80 ஆவது வார்டு அசோக் நகர் கோவிந்த சாமி லே அவுட்டில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டில் அட்டை பெட்டிகளில் ஹாட் பாக்ஸ்கள் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
ஹாட் பாக்ஸ் வைக்கப்பட்டிருப்பது குறித்து பாஜக_வினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த, தெற்கு மண்டல தேர்தல் பறக்கும் படை அதிகாரி அருண் மற்றும் காவல் துறையினர் ஹாட் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹாட் பாக்ஸ்களின் மதிப்பு 35 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு ஹாட் பாக்ஸின் விலை 349 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது.

மொத்தம் 10 அட்டை பெட்டிகளில் 960 ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.