கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் 17 புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..!

இதில் காய்கறிப் பயிர்கள் 8 ரகங்கள், 4 விவசாய தொழில்நுட்பங்கள், 5 பண்ணை இயந்திரங்கள் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் 17 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி நடப்பாண்டில் கோ 51, நெல் ஏடி 57, நெல் டிகேஎம் 15,- நெல் டிஆர்ஒய் 5, உளுந்து ஏடி 7, பச்சைப்பயறு லம்பன 5, நிலக்கடலை விஆர் ஜ 9, மற்றும் விஆர் ஐ 10, கரும்பு கோஜி 7, வாழை கோ 3 , பலா பி கே எம் 1. நாவல் பிகேஎம் 1, கத்தரி எம்டியூ 2. அவரை கோ 15, சேனைக்கிழங்கு கோ1. மஞ்சள் பிஆர்எஸ் 3, கொத்தமல்லி கோ 5 ஆகிய 17 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் வேளாண் பயிர்கள் ஒன்பது கிரகங்கள் தோட்டக்கலை மற்றும் காய்கறிப் பயிர்கள் 8 ரகங்கள், 4 விவசாய தொழில்நுட்பங்கள், 5 பண்ணை இயந்திரங்கள் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துணைவேந்தர் பொறுப்பு கிருஷ்ணமூர்த்தி கூறும்போது:-

பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 100 வருடங்களில் 865 கிரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ரகங்களை பயிரிட்டு விவசாயிகள் நன்மை பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...