மாநில சிலம்பப் போட்டி - கோவை கற்பகம் பல்கலை வீரர்கள் பதக்கம் வென்று சாதனை..!

வெற்றி பெற்ற வீரர்கள் மார்ச் மாதம் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவையில் நடைபெற்ற மாநில சிலம்பப் போட்டியில் கற்பகம் பல்கலை வீரர்கள் பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

கடந்த 26 முதல் 28 வரை ஜனவரி 20 22 தமிழ்நாடு அமச்சூர் சிலம்பம் சங்கம் சார்பாக நடைபெற்ற 18வது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கற்பகம் பல்கலை வீரர்கள் 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் பதக்கம் பெற்று சீனியர் கேட்டகிரியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர்.

கம்பு சண்டையில் தருண் குமார் 65 கிலோ எடைப் பிரிவில் தங்கம், 70 கிலோ எடைப் பிரிவில் சசிகுமார் வெண்கலப்பதக்கம், 75 கிலோ எடைப்பிரிவில் விக்ரம் தங்கப்பதக்கம், 85 கிலோ எடை பிரிவில் திகம்பரம் தங்கப்பதக்கம், ஆயுத ஜோடியில் தசாதரன், கௌசிக் வெள்ளிப் பதக்கம், குழு ஆயுத வீச்சில் கீர்த்தனா, ஜெனித் தங்கப்பதக்கம், கௌதம கிருஷ்ணன் நெடுங்கம்பு வீச்சில் தங்கப்பதக்கம், முருகானந்தம் இரட்டைவால் வீச்சில் தங்கப்பதக்கம், ஜூனியர் பிரிவில் குருச்சரண் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.



வெற்றி பெற்ற வீரர்கள் மார்ச் மாதம் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பல்கலை. C.E.O முருகையா, பதிவாளர் முனைவர் பழனிசாமி மற்றும் உடற்கல்வி துறை இயக்குனர் முனைவர் சுதாகர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...