திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 5 வார்டுகள் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர்: வரும் 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் இன்னும் சூடுபிடிக்க துவங்கவில்லை. முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்தும் வேட்பாளர் குறித்தும் இன்னும் தகவல் ஏதும் வெளியிடப்படாத நிலையில், திருப்பூரில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 5 வார்டுகள் கூட்டணி கட்சியான காங்கிரசுக்குஒதுக்கப்பட்டுள்ளது, என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, வார்டு எண் 25 30 48 51 55 ஆகிய ஐந்து வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
25வது வார்டு - E. பூபேஷ்
30வது வார்டு - G.முத்துலட்சுமி
48வது வார்டு -G. விஜயலட்சுமி
51வது வார்டு - K. செந்தில்குமார்
55வது வார்டு - A. தீபிகா