இந்த பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகாவில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் தொற்று பாதித்த இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு அந்தந்த ஊராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.