முதல்வருடன் ஆலோசனை நடத்திய பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் புதிய தொழில் நுட்பத்தில் நீர் மேலாண்மை திட்டம், இலவச வீட்டு வசதி, விவசாய பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

கோவை: தமிழக முதல்வருடன் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் ஆலோசனை நடத்தினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் நேரில் சந்தித்து ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் திட்டங்களைப் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் புதிய தொழில் நுட்பத்தில் நீர் மேலாண்மை திட்டம், இலவச வீட்டு வசதி, விவசாய பொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

தமிழக முதல்வருக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நிலையம் வெளியிட்ட உடுமலை வரலாறு புத்தகத்தைப் பரிசாக கு.சண்முகசுந்தரம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் வழங்கினார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...