கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சி மன்றம் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி- பூமி பூஜையுடன் தொடக்கம்

பழுதடைந்து காணப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் இடிக்கப்பட்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 23.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.


கோவை: ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்தது.

பழுதடைந்து காணப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடிக்கப்பட்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 23.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலாமணி, ராமசாமி, கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கனகராஜ், சொலவம்பாளைம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், சிங்கையன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார், மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளர் சக்திசரண்யா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...