அதிமுக எம்எல்ஏ., ஜெயராம் கட்சியின் கொடியேற்றி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதியில் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்எல்ஏ., ஜெயராம் அதிமுக கட்சி கொடியேற்றி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

கட்சி நிர்வாகிகள் பலர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.