பொள்ளாச்சி பகுதிகளில் காவல்நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா

காவல்நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழாவை காவலர்கள் விமர்சையாக கொண்டாடினர். இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி கலந்துகொண்டு புது பானையில் பொங்கல் வைத்தும், காவலர்கள் புத்தாடை அணிந்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர்.


கோவை: பொள்ளாச்சி பகுதிகளில் காவல்நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழாவை காவலர்கள் விமர்சையாக கொண்டாடினர்.



தைத்திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொங்கல் விழாவைப் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கிராமப்புறங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒரு தாய் மக்கள் தான் என்பதை வலியுறுத்தும் விதமாகப் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி கலந்துகொண்டு புது பானையில் பொங்கல் வைத்தும், காவலர்கள் புத்தாடை அணிந்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர்.

இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு அனைத்து மதத்தினரும் ஒரு தாய் மக்கள் தான் என்பதை வலியுறுத்தும் விதமாகக் கொண்டாடினர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...