கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தனியார்‌ நிறுவனத்தில்‌ ஆய்வு

SIMS-காலனி பகுதியில்‌ இயங்கிவரும்‌ தனியார்‌ நிறுவனத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மேலாண்மை இயக்குநர்‌ பால்‌ பிரின்ஸ்லி ராஜ்குமார்‌ ஆய்வு மேற்கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்தினால் ரூ.5000/- அபராதம் விதித்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ SIMS காலனி பகுதியில்‌ இயங்கிவரும்‌ தனியார்‌ நிறுவனத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மேலாண்மை இயக்குநர்‌ பால்‌ பிரின்ஸ்லி ராஜ்குமார்‌ ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ SIMS காலனி பகுதியில்‌ இயங்கிவரும்‌ தனியார்‌ நிறுவனத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ மேலாண்மை இயக்குநர்‌ பால்‌ பிரின்ஸ்லி ராஜ்குமார்‌ ஆய்வு மேற்கொண்டு, அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காமலும்‌, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத காரணத்தினாலும்‌ அந்த நிறுவனத்தை ஒருவார காலத்திற்கு மூடவும்‌, ரூ.5000/- அபராதமும்‌ விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின்படி, வடக்கு மண்டலம்‌ வார்டு 41க்குட்பட்ட மணியகாரன்பாளையம்‌ பகுதியில்‌ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியர்‌ கொண்ட குழுக்கள்‌ வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளித்தனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.68 இராமநாதபுரம்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில்‌ கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள (Covid Care Centre) கொரோனா சிகிச்சை மையத்தில்‌ மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியர்‌ கொண்ட குழுவினர்‌ பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...