பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் செயல்படும் - நகராட்சி ஆணையர் அறிவிப்பு..!

எனவே, பொதுமக்கள் 04259-220999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, கொரோனா தடுப்புக்கான சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, 24 மணி நேரம் செயல்படும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் 04259-220999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, கொரோனா தடுப்புக்கான சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், இக்கட்டுப்பாட்டு அறையில் இருந்து நகராட்சி பணியாளர்கள், கொரோனா தொற்று ஏற்பட்ட வீட்டு தனிமையில் உள்ளவர்கள் விவரங்கள் பெற்று, அவர்களை தொலை பேசி மூலம் தினமும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

எனவே, பொதுமக்கள் நகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...