திருப்பூரில் காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு ஊர்வலம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கும் விதமாகப் பாரதிய ஜனதா கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு ஊர்வலம் நடைபெற்றது.

பஞ்சாபில் பிரதமர் மோடி வருகையில் பாதுகாப்பு குளறுபடி ஏற்படுத்தி ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கும் விதமாகப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமானது நடைபெற்றது.

திருப்பூர் குமரன் சிலை முன்பு துவங்கி - மாநகராட்சி வரை நடைபெற்ற இந்த கண்டன ஊர்வலத்தில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர் இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.