கோவையில் ஊர் காவல் படையில் உள்ள காலியிடங்களை நிறப்புவதற்கான ஆள் சேர்க்கை முகாம்

ஊர்காவல் படையில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, மாநகர ஆயுதப்படை, கவாத்து மைதானத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது.


கோவை: ஊர் காவல் படையில் உள்ள காலியிடங்களை நிறப்புவதற்கான ஆள் சேர்க்கை முகாம் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, மாநகர ஆயுதப் படை, கவாத்து மைதானத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது.

கோவை மாநகர ஊர்காவல் படையில், 37-ஆண்கள், 11-பெண்கள் என மொத்தமாக 48, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அதற்காக விண்ணப்பித்திருந்த ஊர்காவல் படை வீரர்களுக்கு இன்று, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, மாநகர ஆயுதப் படை, கவாத்து மைதானத்தில் உடல் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.

இதில், 39-ஆண்கள், 11-பெண்கள் என மொத்தமாக 50-பேர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது.



இத்தேர்வில் கலந்து கொண்ட வீரர்களின் சான்றிதழ்களைச் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், மற்றும் உடற்தகுதி தேர்வு ஆகியவை நடைபெற்றது.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...