வால்பாறை அருகே கஞ்சா விற்பனை செய்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினர் ஆய்வு செய்து அவரிடம் 1.200-கிலோ கிராம் அளவுள்ள கஞ்சாவை கைபற்றி வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: வால்பாறை அருகே கஞ்சா விற்பனை செய்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே புது தோட்டம் எஸ்டேட் 10-ஏக்கர் பகுதியில், இயேசு என்பவர் சட்டவிரோதமாகக் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தாக கிடைத்த தகவலின் பேரில், வால்பாறை காவல் துறையினர் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், காவல் துறையினர் ஆய்வு செய்து அவரிடம் 1.200-கிலோ கிராம் அளவுள்ள கஞ்சாவை கைபற்றி வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இதைப்போல் நேற்று கஞ்சா விற்பனை செய்த இருவரைக் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.