தேசிய பஞ்சாலை கழகத்திற்குச் சொந்தமான, என்.டி.சி ஆலைகளை இயக்க வலியுறுத்தி இன்று ஆலோசனை நடைபெற்றது. கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு அனைத்து என்.டி.சி பஞ்சாலை தொழிலாளர்கள் பங்கேற்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கோவை: தேசிய பஞ்சாலை கழகத்திற்குச் சொந்தமான, என்.டி.சி ஆலைகளை இயக்க வலியுறுத்தி இன்று கோவை ஆர்வி ஹோட்டலில் ஆலோசனை நடைபெற்றது.

இதில் அகில இந்திய என்.டி.சி பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான சச்சின் அஹாத் மற்றும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் என்டிசி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நாளை (புதன்கிழமை) கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு அனைத்து என்.டி.சி பஞ்சாலை தொழிலாளர்கள் பங்கேற்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் அகில இந்திய என்.டி.சி பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான சச்சின் அஹாத் தலைமை தாங்குகிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் என்.டி.சி தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். நேரம் காலை 10 மணி, தெற்கு தாசில்தார் அலுவலகம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.