வனத்தின் முக்கியத்துவம், நீராதாரங்கள், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக தேசிய அகாடமியை சேர்ந்த 18 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன மற்றும் வனம் சார்ந்த நிர்வாகம் குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல் நாள் எல்லாம் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள கோழிகமுத்தி முகாமில் யானைகள் பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வனத்தின் முக்கியத்துவம், நீராதாரங்கள், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், மேலாண்மை குறித்து சார் ஆட்சியர் தாக்கரே கவம், ஞானதேவ் ராவ். உதவி வனப்பாதுகாவலர் செல்வம் உயிரியலாளர்கள் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி அன்வர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.