கருப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்கள் அணிவித்து தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், பூனைகளுக்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் சாக்லெட் ஆகியவை வைக்கப்பட்டு பிரேத்யக உடை அணிவிக்கப்பட்டு வளைகாப்பு நடைபெற்றது.
கோவை: கோவை வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வர்-சுபா தம்பதியினர் வளர்த்து வரும் ப்ரிஸியன் வகை பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

ஜீரா மற்றும் ஐரிஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள பூனைகளுக்கு ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் செல்லப்பிராணி நிலையத்தில் இந்த வளைகாப்பு நடைபெற்றது.

இதில் பூனைகளுக்குக் கருப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்கள் அணிவித்து தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், பூனைகளுக்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் சாக்லெட் ஆகியவை வைக்கப்பட்டு பிரேத்யக உடை அணிவிக்கப்பட்டு இந்த வளைகாப்பு நடைபெற்றது.