தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹரசுதனுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளராக அகில காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.
கோவை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹரசுதனுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளராக அகில காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.
ஜெ.ஹரிஹரசுதன் காங்கிரசில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். கூடுதல் பொறுப்பாகத் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளராக அகில காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.
அதன்படி அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் B.V. சீனிவாசன், தமிழக மேலிடப் பொறுப்பாளர் ஆபிரகாம் ராய் மணி ஒப்புதலோடு, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான ஹசன் மௌலானா நியமித்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் செயலாளர், சேவாதன பிரிவு மாவட்ட தலைவர், INTUC தொழிற்சங்கம் மாவட்ட அமைப்பாளர், காங்கிரஸ் வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர், மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர், நீலகிரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் போன்று பல பதவிகளில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.