கோவை மாநகர பகுதியில் டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கோவை: டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் சூர்யா 55, இவர் கோவை துடியலூர் அடுத்த என். ஜி. ஜி. ஓ. காலனியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கடந்த 25-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து டெங்கு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராகுல் சூர்யா இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.