இணையதளத்தில் சர்ச்சை கருத்து கோவை பாஜக நிர்வாகி மீது வழக்கு

கோவையில் பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி செயலாளர் நாச்சிமுத்து இவர் தனது பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்கள் சிலவற்றைப் பதிவிட்டு இருந்ததாகத் தெரிகிறது. பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலிருந்ததாக செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் விசாரித்தனர் நாச்சிமுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்த கருத்து மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, ஜாதி மத இன மொழி சமய சம்பந்தமான உணர்ச்சிகளைத் தூண்டிவிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் பாஜக இளைஞரணி செயலாளர் நாச்சிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...