கோவை ஆவின் வர்த்தக துணை மேலாளருக்கு 4-ஆண்டு சிறை தண்டனை

கோவை ஆவின் வர்த்தக துணை மேலாளருக்கு 4-ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20-ஆயிரம் அபராதம் விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


கோவை: கோவை ஆவின் வர்த்தக துணை மேலாளருக்கு 4-ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 20-ஆயிரம் அபராதம் விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கோவை இராமநாதபுரம் பகுதியில், ஆவின் பூத் முகவரான உதயகுமார் தொடர்பாக ஆவின் லஞ்சப்பிரிவில் உள்ள மனுவிற்குச் சாதகமான அறிக்கை அளிக்க ரூ.3000- லஞ்சமாகப் பெற்றதாகக் கோவை ஆவின் வர்த்தக துணை மேலாளர் தங்கவேலு மீது கடந்த 2013- வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. தங்கவேலுவிற்கு 4-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20,000-அபராதம் விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...