31-ம் தேதி நள்ளிரவு 12-மணிக்கு கோவில்களைத் திறப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என சிவசேனா கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர்: 31-ம் தேதி நள்ளிரவு 12-மணிக்கு கோவில்களைத் திறப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என சிவசேனா கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 31-ம் தேதி நள்ளிரவு 12-மணிக்கு கோவில்களைத் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இந்து சமய ஆகம விதிகளுக்கு எதிரானது. திமுக இந்து மத சம்பிரதாயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இஸ்லாமிய, கிருஸ்துவ சம்பிரதாயங்களில் குறுக்கிடுவது இல்லை எனவும், இந்து மக்கள் மனம் புண்படும்படியும், அவமதிக்கும் விதமாக நடந்து கொள்வதையும், திமுக கைவிட வேண்டும் என சிவசேனா கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் திருமுருக தினேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.