மேலும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாநாகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கோவை கரும்புக்கடை அரசு தொடக்கப் பள்ளியில் சுகாதார வசதிகள் மற்றும் போதுமான ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 324 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பள்ளியில் அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் போதுமான ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாநாகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.