செட்டி பாளையம் பெரிய குட்டை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி 10-வயது சிறுவன் உயிரிழப்பு.!

கோவை: செட்டி பாளையம் பெரிய குட்டை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி10-வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.



கோவை: செட்டி பாளையம் பெரிய குட்டை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி10-வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை செட்டி பாளையம் அருகே உள்ள பழனி ஆண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் கூலித்தொழிலாளி. இவரது மகன் அஸ்வின்(10). இவர் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று அரவிந்த் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 10-வயது சிறுவர்கள் ஒருவருடன் செட்டி பாளையம் பெரிய குட்டை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றார்.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அஸ்வின் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். உடன் இருந்த சிறுவர்கள் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் நீரில் மூழ்கிய அஸ்விந்த்தை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அஸ்வின் இறந்தார். இது தொடர்பாக செட்டி பாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...