கிணத்துக்கடவு வட்டாரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 950-பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தகவல்.!!

கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 950-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 950-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்துறையினர் சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 33-ஆயிரத்து 479-பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாகச் சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.



இன்று கிணத்துக்கடவு வட்டார பகுதிக்கு உட்பட்ட எம்மேகவுண்டம்பாளையம், கல்லாங்காட்டுபுதூர், குமாரபாளையம் ஆகிய பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 950-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போட மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுச் சென்றனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...