வால்பாறையில் கொட்டும் மழையிலும் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம்..!

கோவை: வால்பாறையில் கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.


கோவை: வால்பாறையில் கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றை தவிர்க்க சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, நேற்று 1200 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில், இன்று வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 450 பேர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த முகாமில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதேபோல், தேயிலைத் தோட்டப் பகுதிகளில் 1300 கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...