வால்பாறை: வால்பாறையில் நாளை கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நாளை நடைபெறுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நாளை 16.08.2021 திங்கட்கிழமை நடைபெறுகிறது.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18-வயது மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு கொரானா தடுப்பூசி 300-பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணையாகப் போடப்படுகிறது.
தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்
சோலையார் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் 10.
முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையம் 10.
தேயிலை தோட்ட பகுதிகளில் டாடா, பண்ணி மேடு எஸ்டேட் 100. சோலையார் நகர் அரசு மேல் நிலைப்பள்ளி 50.
அய்யர்பாடி 80.
வுட் பிரையர் சிறுகுன்றா 50.
நல்லகாத்து 50.
ஜெயஸ்ரீ 100.
பெரிய கருமலை எஸ்டேட் வெள்ள மலை 50.
அக்காமலை 50.
பிபிடிசி 100.
வாட்டர் பால் 100.
சேக்கல் முடி 80.
டான் டீ ரயான் டிவிசன் 50.
ரொட்டிக்கடை மேல்நிலைபள்ளி 30.
சக்தி/தலநார் 30.
ஹைபாரஸ்ட் 50.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 10-என மொத்தம் 1300- பேருக்கு கோவிஷீல்டு முதல் தடவை மற்றும் இரண்டாம் தடவை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இம்முகாமில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப் படுகிறது.கோவிஷீல்டு முதல் தடுப்பூசி போட்டவர்கள் 84-நாட்கள் முடிவடைந்த பின் இரண்டாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 300-பேர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படுகிறது.